வை.அருள்நந்தி

பெயர்: வைத்தியலிங்கம் அருள்நந்தி
புனை பெயர்: அருள்
பிறப்பிடம் : கந்தர்மடம் , யாழ்ப்பாணம்
வதிவிடம்: இலங்கை
தொடர்புகளுக்கு:
Tel:094-65-22-25625
E.mail: Arul@esn.ac.lk

 

படைப்பாற்றல்:  விஞ்ஞானக் கட்டுரைகள்.

வெளிவந்த படைப்புகள்:-

  • காய், கறி, பயிர் இன விருத்தி
  • வேளாண்மைக் கல்விக்கு ஒரு விவரணம்
  • Vegetable crops breeding manual
    கிழக்கு பல்கலைக்கழகத்தின் இனவிருத்தி - புதிய வெண்டி இனங்கள் - கைநூல்.
  • New okra varieties developed at eastern University, Silence
  • சேதன விவசாயம்

விருதுகள்:

  • வடகிழக்கு மாகாண இலக்கிய மன்றம் - சிறந்த பதிப்பிற்கான விருது.

  • இலங்கை விஞ்ஞான மன்றம் - சிறந்த விஞ்ஞான நூல் வெளியீட்டிற்கான முதற்பரிசு.